இந்திய கிரிக்கெட் காப்டன் தோனி தான், ஹெலிகாப்டர் ஷாட் எனும் முறையை, பேட்டிங்க் நுட்பத்தில் புகுத்தினார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது! இது குறித்து, பெப்சி விளம்பரமும் தோனியைக் கொண்டு, உலகக் கோப்பையை ஒட்டி வெளியிடப் பட்டது!
அனால், இந்த முறையிலான மட்டை வீச்சு. சுமார் 9 வருடங்களுக்கு முன்னரே, சச்சினால் விளையாடப் பட்டுள்ளது, என்பது தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது!
oh...new information..
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/04/blog-post_4612.html