Sunday, April 24, 2011

அசத்தல் திருமணக் காட்சி!

 அசந்து போனேன்!

இந்த திருமண படக்காட்சியைக் கண்டு!

கேரள இந்துக் குடும்பத்தின் திருமணக் கோலம்!

அந்நியோனியமான மணமக்கள்!

கண்ணை உறுத்தாத அலங்காரம்!

அசத்தலான வீடியோ எடிடிங்க்!

விண்ணைத் தாண்டி வந்த இசைப் பிண்ணனி!



மனதைக் கொள்ளை கொண்ட படக் காட்சி!



2 comments:

  1. நண்பா வீடியோ பார்க்க முடியவில்லை

    ReplyDelete
  2. அட்லீஸ்ட் 2 ஸ்டில்லாவது போடுங்க

    ReplyDelete