Thursday, May 26, 2011

காபி..காபி.. மேரே தில் மே! - 2

 காபிக் குவளையைப் போலவே, எனது மனதை கவர்ந்தது கர்னாடக இசை!

மனதைக் கவரும் பல ராகங்களை நமது பகுதி இசை கொண்டிருந்தாலும், இந்தத் தருணத்தில் இன்றைய நட்சத்திர ராகமான,"காபி" சற்று கவர்ச்சியானது! உருகவைக்கத் தக்கது!


இசைக்கு மொழியில்லை! இனமில்லை! பாலில்லை! இனிமையான நாதம், எங்கிருந்து வந்தாலும், அதை ரசிப்பதே நல்ல ரசிகனின் அடையாளம்!

காபி ராகத்தைக் கொண்டு, புரந்தரதாசரின் " ஜெகதோதாரண" எனும் பாடலை எம்.எஸ் அம்மாவும், இதர இளையத் தலைமுறைப் பாடகர்களும் எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதை இங்கு கேட்டு மகிழலாம்!


 எம்.எஸ் அம்மா

  



இளையத் தலைமுறை!







பாம்பே ஜெயஸ்ரீ


4 comments:

  1. சிலப் பாடல்கள் சிலரின் குரலில் தான் இனிமை. ஜகதோதாரண எம் எஸ் அம்மா குரலில் கேட்கத்தான் பிடிக்கிறது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மாப்ள நல்ல ரசனைய்யா உமக்கு...!

    ReplyDelete
  3. எல்.கே சார்!
    சிபி சார்!
    குமார் மாமு!

    வந்தனங்கள்!

    ReplyDelete