ஆகாய விமானம் தலைக்கு மேல் கடந்து செல்லும்போது, அனிச்சை செயலாக நமது கவனம் உடனே அதன் மேல் செல்லும்!
தொழில் நிமித்தமாக செல்போர், சுற்றுலா செல்லும் தனவந்தர்கள் தவிர்த்து பெரும்பாலானோருக்கு விமானப் பயணம் நிறைவேற்றத் துடிக்கும், ஒரு கனவு தானே!
கடலைப் பார்க்கும்போதும், மலை மீது ஏறி நிலப்பரப்பைப் பார்க்கும்போதும் ஏற்படும் ஒரு விதமான பயம் கலந்த உவகை, ஆகாயத்தையும், அதனுள் பாய்ந்து மறையும் விமானத்தையும் பார்க்கும்போதும் ஏற்படுகிறது!
பயணிகள் விமானத்தைப் பொறுத்தவரை உலகில் இன்று மூன்று தயாரிப்புகளே முண்ணனியில் உள்ளது!
1. அமெரிக்க போயிங்
2. ஃப்ரான்ஸின் ஏர்பஸ்
3. ருஷ்ய டொபொலொவ்
இதில் ருஷ்ய தயாரிப்பு பாரம்பரியமானது!
புதுமைகளை புகுத்துவதில் போயிங்-- ஏர்பஸ் இடையேதான் போட்டியே!

ஏர்பஸ் நிறுவனம் தனது எதிர்கால விமானத்தின் கான்செப்ட் வடிவத்தை தற்போது வெளியிட்டுள்ளது! 2050ம் வருடத்தில் பயணிகள் விமானங்கள் எப்படி இருக்கும் எனும் வரைவுகளை இங்கே நாம் காணலாம்!
தற்போது சீனாவும் பயணிகள் விமானத் தயாரிப்பில் இறங்கியுள்ளது! காப்பியடிப்பதில் புகழ் பெற்ற நாடான சீனா, ஏர்பஸ்ஸின் வரைவு விமானத் திட்டத்தையும் காப்பியடித்து, ஏர்பஸ்ஸையே முந்தி விமானத்தை வெளியிட்டாலும், ஆச்சரியமில்லை!
புதிய வடிவமைப்பு ரசிக்கத் தக்கதாய் உள்ளது
ReplyDeleteஅதுவும் வெட்ட வெளியை பார்த்துக்கொண்டே பறப்பதுபோல்
உள்ளது மிகச் சிறப்பாக உள்ளது
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அய்யா!
ReplyDelete