Sunday, July 3, 2011

நான் ரசித்த காணொளிகள் - 1




மெல்லிய நகைச்சுவை எவருக்குமே பிடிக்கும்!
மனதை மென்மையாக்கும்!

நாம் இதுவரை சந்தித்திராத கோணங்களில், சிலவற்றை இங்கே நாம் காணலாம்!

முதலாக, நாம் தினமும் பயன்படுத்தும் காகிதத்தை மறு சுழற்சியாக்கம் செய்வதின் அவசியத்தை சொல்லும் காணொளி!



அடுத்து தேவாலயங்களில் மத கீதங்களை இசைக்கும் குழுவினர் பாடுவதைப்போல , இரு குறும்புக்கார சிறுவர்களைக் கொண்டு இசைக் கோர்க்கப்பட்டுள்ள " மியாவ்" கீதம்!






4 comments:

  1. இரண்டு காணொளிகளும் மிக மிக அருமை
    மீண்டும் மீண்டும் ரசித்துப்பார்த்தேன்.
    பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையாக உள்ளது

    ReplyDelete