நண்பர்களே... வந்தனம்!
உண்டி சுருக்கின் பெண்டிருக்கு அழகு!...
இது மூதுரை!
'கொமரி ஒரு கொழந்தைக்கு ', என்பது கொங்கு பழமொழி!
பெருநகரங்களில் இன்று வசிக்கும் இளம் பெண்களின் கனவே, சைஸ் ஜீரோ தான்!
அது என்ன சைஸ் ஜீரோ?
முகம் களை இழக்காமல், மெருகு குலையாமல், உடம்பில் எக்ஸ்ட்ரா சதை இல்லாமல் ஆரோக்யமாக இருப்பதைப் போல் தோற்றமளிப்பது தான் அது!
மார்பு - வயிறு - இடுப்பு இவற்றின் கீழ் மட்ட அளவை நிர்ணயிப்பது தான் சைஸ் ஜீரோ ! இதன் அளவு நாடுகளுக்கும் , பிராண்டுகளுக்கும் இடையே சிறிது வித்தியாசப் படுகிறது !
30 - 22 - 32 இஞ்ச்கள் (76 - 56 -81 செமி ) முதல் 33 -25 -35 இஞ்சகள்(84 -64 -89 செமி)
வரை உள்ள உடலமைப்பு சைஸ் ஜீரோ பிரிவுக்குள் அடங்கும்!
BMI என்பது எடைக்கும். உயரத்திற்கும் உள்ள தொடர்பு !இதன் அடிப்படையிலும் சைஸ் ஜீரோவை நிர்ணயிக்கிறார்கள் !

BMI 18 முதல் 25 வரை உள்ள பெண்கள் ஆரோக்கியமானவர்கள் எனப்படுகின்றனர்! BMI 18 - 20 வரை உடலமைப்புக் கொண்டவர்கள் இவர்கள்!
பெரும்பாலும் இவர்கள் புரதம், பழம் மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்! மாவு , பால் பொருள்களை இவர்கள் வெறுக்கின்றனர் !
மாடல்களுக்கும் நடிகைகளுக்கும் அவர்களின் தொழில் அடிப்படையில் சைஸ் ஜீரோ தேவைப்படுகிறது! ஆனால் புலியைப் பார்த்து மற்ற இளம் பெண்களும் இதைப்போல் உடலை வருத்தி சூடு போட்டுக்கொள்கின்றனர்!
இந்த சைஸ் ஜீரோ ஆரோக்கியமானதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் !
பெண்களே ஜாக்கிரதை !
இன்னும் கொஞ்சம் படம் போட்டுருக்கலாம் ரம்மி சார்..
ReplyDeleteAdvocate P.R.Jayarajan! sir!
ReplyDeleteசான்ஸ் இருந்தது.. என்றாலும்
நாகரீகம் கருதி, அளவோடு நிறுத்தினேன்!
மாப்ள கலக்கலா சொல்லி இருக்கீங்க!
ReplyDeleteஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
ப்யனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஓ...கோவில்களில் பில்லர்களில் உள்ள அந்தக்கால சிலைகள் போலன்னு சொல்லுங்க...
ReplyDeleteஹாலிவுட், பாலிவுட் மாதிரி கோலிவுட்டுக்காக தமன்னா படத்தை சேர்த்திருக்கலாம்.
ReplyDeleteதுபாய் ராஜா சார்!
ReplyDeleteதங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது! வருகைக்கு மிக்க நன்றி!