Saturday, September 17, 2011

ஃப்ராங்க்ஃப்ர்ட் ஆட்டோ கண்காட்சி!

வழக்கம் போல இந்த வருடமும் ஜெர்மனி பிராங்க்பர்ட் நகரில் செப்டம்பர் மாதத்தில், மோட்டார் வாகன கண்காட்சி நடை பெற்று வருகிறது !

இதில் சிறப்பு என்னவெனில் எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய கார்களின் தொகுப்புக் காட்சி என்பதே! கான்செப்ட் எனும் திட்ட அடிப்படையில் உள்ள வண்டிகளும், புரோடோடைப் எனும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வண்டிகளும் உலக வாகன தயாரிப்பாளர்கல்   அறிமுகப்படுத்தும், புகழ்பெற்ற கண்காட்சி இதுவேயாகும்!

இந்த வருடக் காட்சியில் இதுவரை அறிமுகமாகிய, நம் நாட்டில் வரலாம் என் எதிர்பார்க்கப்படும் சில கார்கள் இதோ!

வோல்ச்வேஹன் அப் !

Up!

வோல்ஸ் வேஹன் பீட்டல் !
A rear shot of the Volkswagen Beetle R concept that debuted at Frankfurt

பியட் பண்டா
frankfurt auto show fiat panda.


பென்ஸ் பி கிளாஸ் !

போர்ட் இவாஸ் !
Ford-EVOS-concept-front-three-quarters

காட்சி தொடங்கி முன்று நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இன்னும் மீதமுள்ள நாட்களில் மேலும் பல புதிய கார்கள் அறிமுகமாக காத்துக் கொண்டுள்ளன!

பெட்ரோல் விலை ஏறும் வேகத்தைக் காணும்போது இவையெல்லாம் நமக்கு கண்காட்சிப் பொருள்களே!

7 comments:

  1. அருமையான பதிவு படங்கள் அருமை
    நீங்கள் சொல்வது போல இவர்கள் பெட்ரோல்
    விலையக் கூட்டிக் கொண்டே போவதைப் பார்த்தால்
    வெறும் காட்சிப் பொருள்தான் இந்தியர்களுக்கு
    சூடாக உடன் பதிவைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. Ramani !

    ! ❤ பனித்துளி சங்கர் !

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. கண்கவரும் அருமையான காட்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. wow nice . . . this is my visit to your blog .
    my best wishes , keep writing

    ReplyDelete
  5. அருமையான படங்கள்! ஹூ...ம் படத்தில் பார்த்து ஆறுதல் அடையவேண்டியதுதான்!!

    ReplyDelete