ஆந்திர மாநிலம், முன்னாள் முதல்வர், ராஜசேகர ரெட்டியின் புதல்வர், ஜெகன் மோகனின் சொத்து மதிப்பு, 2009ம் ஆண்டு, அவர் தேர்தலின் போது சமர்ப்பித்த, அறிக்கையின் படி - ரூ.77 கோடிகள்!
காங்கிரஸோடு கருத்து வேறுபாடு கொண்டு, விலகி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் கடப்பா தொகுதியில், நிற்கிறார்!
தற்போது, அவர் தாக்குதல் செய்துள்ள சொத்தின் மதிப்பு ரூ.365 கோடிகள்!
இரண்டாண்டு காலத்தில், சுமார் 5 மடங்கு வளர்ச்சி!
அவருடைய மனைவி பாரதியின் சொத்து மதிப்பு ரூ.41.33 கோடிகள்!
ஜெகனின் பெரும்பாலான சொத்துக்கள், தனியார் துறைகளீல், பாண்டுகளாகவும், பங்கு பத்திரங்களாகவும் உள்ளது!
சென்ற வருடம், செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதத்திற்கு ரூ.85 கோடிகள் , வருமான முன்வரியாக கட்டியுள்ளார்!
சிமெண்ட் மற்றும் மின் உற்பத்தி ஆலைகளில், பங்குதாரராக உள்ளார்!
வழக்கம் போல எதிர்கட்சிகள், இவருடைய சொத்து மதிப்பை பல்லாயிரம் கோடிகளுக்கு உயர்த்தி சொல்லுகின்றனர்!
அதிசயம் என்னவெனில், இவருடைய பெயரில் வாகனம் ஏதும் பதிவு செய்யப் படவில்லை!

No comments:
Post a Comment