வழக்கம் போல இந்த வருடமும் ஜெர்மனி பிராங்க்பர்ட் நகரில் செப்டம்பர் மாதத்தில், மோட்டார் வாகன கண்காட்சி நடை பெற்று வருகிறது !
இதில் சிறப்பு என்னவெனில் எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய கார்களின் தொகுப்புக் காட்சி என்பதே! கான்செப்ட் எனும் திட்ட அடிப்படையில் உள்ள வண்டிகளும், புரோடோடைப் எனும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வண்டிகளும் உலக வாகன தயாரிப்பாளர்கல் அறிமுகப்படுத்தும், புகழ்பெற்ற கண்காட்சி இதுவேயாகும்!
இந்த வருடக் காட்சியில் இதுவரை அறிமுகமாகிய, நம் நாட்டில் வரலாம் என் எதிர்பார்க்கப்படும் சில கார்கள் இதோ!
வோல்ச்வேஹன் அப் !
வோல்ஸ் வேஹன் பீட்டல் !
பியட் பண்டா
பென்ஸ் பி கிளாஸ் !
போர்ட் இவாஸ் !
காட்சி தொடங்கி முன்று நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இன்னும் மீதமுள்ள நாட்களில் மேலும் பல புதிய கார்கள் அறிமுகமாக காத்துக் கொண்டுள்ளன!
பெட்ரோல் விலை ஏறும் வேகத்தைக் காணும்போது இவையெல்லாம் நமக்கு கண்காட்சிப் பொருள்களே!