tag:blogger.com,1999:blog-147156051399977629.post2221862311115404377..comments2023-10-26T15:53:38.476+05:30Comments on கோவை கமல்: திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்! Anonymoushttp://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-147156051399977629.post-37010425956697868622012-10-11T14:18:30.299+05:302012-10-11T14:18:30.299+05:30 கலாகுமரன் Sir!
அதுவே நம் உள்ளக் குமுறல்..செயலற்ற... கலாகுமரன் Sir!

அதுவே நம் உள்ளக் குமுறல்..செயலற்ற நிலையில் நாம்!

கருத்துக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-2128971907246820492012-10-11T13:58:39.803+05:302012-10-11T13:58:39.803+05:30சென்னையில் வெயிலடிச்சாலும் மழை பெய்தாலும் அதான் தல...சென்னையில் வெயிலடிச்சாலும் மழை பெய்தாலும் அதான் தலைப்பு செய்தி. மற்ற பகுதிகளை பற்றி நடுவு நிலைமையுடன் எழுதும் பத்திரிக்கைகள் குறைவே...கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-5719038471661884962012-10-10T14:52:10.949+05:302012-10-10T14:52:10.949+05:30kasukku ottu pottal idhu than nadakkumkasukku ottu pottal idhu than nadakkumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-12060896535639423132012-10-10T11:27:53.241+05:302012-10-10T11:27:53.241+05:30 கரந்தை ஜெயக்குமார் Sir!
தங்களின் கருத்தும் வருக... கரந்தை ஜெயக்குமார் Sir!

தங்களின் கருத்தும் வருகையும் உவகை அளித்தது.நன்றி!
Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-22231437758163577702012-10-10T05:29:46.600+05:302012-10-10T05:29:46.600+05:30நன்று சொன்னீர்நன்று சொன்னீர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-13380990535075382372012-10-09T19:56:34.657+05:302012-10-09T19:56:34.657+05:30திருபுவனம் வலை தளம்
கருத்துக்கு மிக்க நன்றி!
திருபுவனம் வலை தளம்

கருத்துக்கு மிக்க நன்றி!
Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-46980284523326898122012-10-09T19:52:22.057+05:302012-10-09T19:52:22.057+05:30 Ramani Sir!
நாலுவருடங்களாக இக்கொடுமை அரங்கேறி வர... Ramani Sir!

நாலுவருடங்களாக இக்கொடுமை அரங்கேறி வருகிறது!
என்ன செய்வது?

கருத்துக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-71733978098078391822012-10-09T19:49:16.291+05:302012-10-09T19:49:16.291+05:30இக்பால் செல்வன் Sir!
High profile's of the c... இக்பால் செல்வன் Sir!

High profile's of the capital are attracting more power? Just ask them to share some power with rest of TN, please! We are unable to charge our inverters too!

May some part of western region has the climatic edge over Chennai..it's full of pity that even it's surrounding areas in a condemning state!

Thanks for your views!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-28797669437188649922012-10-09T19:38:02.059+05:302012-10-09T19:38:02.059+05:30 திண்டுக்கல் தனபாலன் Sir!
தங்கள் பெருந்தன்மை வரவே... திண்டுக்கல் தனபாலன் Sir!

தங்கள் பெருந்தன்மை வரவேற்புக்குரியது..நன்றி..நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-5223212855831831322012-10-09T19:36:37.583+05:302012-10-09T19:36:37.583+05:30பெயரில்லா நண்பரே!!
தேசியக் கட்சிகளுக்கு ஒருமுறையே...பெயரில்லா நண்பரே!!

தேசியக் கட்சிகளுக்கு ஒருமுறையேனும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி பார்த்தால் தான் தெரியும் போல!

கருத்துக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-1042982374327544922012-10-09T19:15:03.510+05:302012-10-09T19:15:03.510+05:30சூப்பர் சகோ
இருளும் இருள் சார்ந்த இடமும்
மின் தட...சூப்பர் சகோ
இருளும் இருள் சார்ந்த இடமும்
மின் தடை அவலங்களை படிக்க கிளிக்
http://newstbm.blogspot.com/2012/09/blog-post_29.htmlதிருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-40751485390749413112012-10-09T18:36:25.622+05:302012-10-09T18:36:25.622+05:30
சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அ...
சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்

மிகச் சரியான கருத்து
புதிய தலைமுறை மட்டும் நம் கஷ்டத்தை
கொஞ்சம் பதிவு செய்திருந்தது
சென்னை நீங்களாக தமிழக மக்களின்
வயிற்றெரிச்சலை மிகச் சரியாக பதிவு செய்தமைக்கு
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-15113420713205120322012-10-09T18:10:15.268+05:302012-10-09T18:10:15.268+05:30Do you know why most of the VIP's lives in Che...Do you know why most of the VIP's lives in Chennai, Politicians, Actors, Business Heads, Sportsmen, etc. Etc but I feel even without electricity you could live in Kongu but in Chennai, it is impossible,because with pollution, population sucks in my City. Damn !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-27897704529401758502012-10-09T18:07:04.133+05:302012-10-09T18:07:04.133+05:30இங்கே 16 மணி நேரம் Power Cut...
...ம்... அவர்களாவ...இங்கே 16 மணி நேரம் Power Cut...

...ம்... அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-40085234830549127522012-10-09T17:19:55.535+05:302012-10-09T17:19:55.535+05:30தமிழ்நாட்டு மக்களுக்கு மின்வெட்டு தேவைதான். மூன்றா...தமிழ்நாட்டு மக்களுக்கு மின்வெட்டு தேவைதான். மூன்றாவது எந்த நபரையும் பற்றி சிந்திக்காமல், ஆத்தாவையும் தாத்தாவையும் மாற்றி மாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் மின்வெட்டு தேவைதான்.
இனி மின்வெட்டு மட்டுமல்ல, தண்ணீர்வெட்டு முதற்கொண்டு உங்களுக்கு எல்லா வெட்டுகளும் வரப் போகிறது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-63008836851059748322012-10-09T15:42:46.216+05:302012-10-09T15:42:46.216+05:30 வவ்வால் Sir!
மின்சுகத்தின் மிதப்பில் மிதக்கும் ச... வவ்வால் Sir!

மின்சுகத்தின் மிதப்பில் மிதக்கும் சென்னைவாசிகளுக்கு முன்பின் அறிந்திரா, மின்வெட்டை அமல்செய்தால், அந்த மின்மிகுதியை, அவர்களின் உற்சாக வாழ்விற்கு பாடுபடும், மக்கள் வசிக்கும் அண்டை மாவட்டங்களிலாவது, மின் தடை சற்று விலக்கப்பட்டால்..அது நமக்கு மகிழ்ச்சியே!

கருத்துக்கும்..வருகைக்கும் மிக்க நன்றி..அன்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-17341939346318433882012-10-09T15:29:54.722+05:302012-10-09T15:29:54.722+05:30சாரே,
சென்னைவாசின்னா அது சென்னை நகர எல்லைக்குள் இ...சாரே,

சென்னைவாசின்னா அது சென்னை நகர எல்லைக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் தான்...தாம்பரத்தில் 2 மணி நேரம் போல கட்டிங்காம், நீங்க கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு வந்து பாருங்க , 12 மணி நேர மின் தடை...ஹி...ஹி இதனால எனக்கு வீட்டுக்கு போகவே கடுப்பாக இருக்கும் , முடிந்தவரையில் தாமதமாக போகிறேன் :-))

எனவே இதனை அன்னுபவிப்பவர்கள் பக்க நகரவாசிகள் தான், ஊருக்கு ஒதுக்கு புறமாக எல்லாம் ,கண்டப்படி திட்டிக்கிட்டு இருக்காங்க, நேற்று வாஷிங் மெஷினில் போட்ட துணியை இன்று தான் எடுத்தேன் :-((

கரண்ட் இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் வாங்கியது என் முட்டாள் தனம் தான்னு நொந்துக்கொள்வதை தவிர என்ன செய்ய ?

மின் வெட்டின் பின்னால் மத்திய ,மாநில அரசின் ஈகோ இருக்கிறது.

மேலும் எதற்கெல்லாமோ சீறும் அம்மையார் ஏன் மத்திய அரசின் இப்போக்கினை கண்டிக்கவில்லை என்பதன் பின்னால் இன்னொரு அரசியல் இருக்கு, இந்த அரசியல் எல்லாம் நன்கு தெரிந்துக்கொண்டு சுநல அரசியல் செய்யும் மஞ்சத்துண்டு ,என அனைவருமே மின்வெட்டுக்கு காரணம்.

தமிழ் நாட்டில் ஏதேனும் புதிய மின் திட்டம் செயலுக்கு வராத வரையில் மின் வெட்டு இருக்கவே செய்யும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-57175468575400470872012-10-09T13:21:32.066+05:302012-10-09T13:21:32.066+05:30 தமிழ் Sir !
தங்கள் கருத்தை நகைச்சுவையோடு வழங்கிய... தமிழ் Sir !

தங்கள் கருத்தை நகைச்சுவையோடு வழங்கியமை அழகு..! நன்றி நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-88162416292793441552012-10-09T13:19:04.432+05:302012-10-09T13:19:04.432+05:30பாரபட்சமின்றி கடிக்கும் கொசுவிடமிருந்து எப்படி பார...பாரபட்சமின்றி கடிக்கும் கொசுவிடமிருந்து எப்படி பாரபட்சமின்றி மின்சாரம் வழங்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், கொசுவுக்கு தெரிந்த ஜனநாயகம் கூட அரசுக்கு தெரியவில்லை..மின்வெட்டைப்பற்றிய என் (ட்வீட்) கருத்து.தமிழ்https://twitter.com/iamIlampulinoreply@blogger.com